Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

Published

on

  1. நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு இடையே நடக்கும் திருமணங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம்
  2. ஈரானின் ஆயுதப் படைகள் தேவைப்படும் நேரத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிச் செயல்படும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக, தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின் போது இடைக்கால இமாம் முகமது ஜவாத் ஹஜாலியாக்பரி தெரிவித்துள்ளார்.
  3. தமிழ்நாட்டிலுள்ள அணைத்து பேருந்து நிலையங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
  4. நாகை மாவட்டம் கோடியக்கரையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 77 படகுகள் மீன்பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
  5. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் டேட்டா சென்டர்கள் அமைத்தால் கூடுதல் வரி விதிக்கப்படும். – ட்ரம்ப்.
  6. ஒவ்வொரு இந்து வீட்டிலும் உரிமம் பெற்ற துப்பாக்கி அவசியம் – பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்
  7. சீனாவின் ஷென்சென் நகரில் 151 மனித உருவ ரோபோக்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடனமாடி புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளன. நவம்பர் 17, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அனைத்து ரோபோக்களும் ஒரே இசைக்கு ஏற்ப ஒரே மாதிரியான அசைவுகளுடன் நடனமாடின. இந்தச் சாதனையை கின்னஸ் உலகச் சாதனை நடுவர் உறுதிப்படுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
  8. “இந்த ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும், யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை.”- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
  9. திரைத்துறையில் அளப்பரிய பங்கேற்பிற்காக 2026ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized5 minutes ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா18 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா1 நாள் ago

இரவு நேரச் செய்திகள் – 20.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.11.2026

Uncategorized1 நாள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

சினிமா6 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

சினிமா4 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா4 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா2 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Uncategorized1 நாள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

Translate »
Handles operation maintenance.