Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

Published

on

  1. நேற்று பண்ருட்டியில் காவல் நிலையத்துக்குள்ளேயே ஒரு பெண் தீக்குளிப்பு. மதுரை செக்கானூரனியில் காவல் நிலையத்துக்குள்ளேயே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்  தூக்கிட்டு தற்கொலை.
  2. மதுரை டாடா தனிஷ்க் நகை கடையில் 15 சவரன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக மீனாட்சி என்ற  இன்ஸ்டா இன்ஃபுளுயன்சரும் ஒரு யுடியுபரின் தந்தையும் கைது.
  3. ரொட்டியை சாப்பிடும் முன் ஃப்ரீசரில் வைத்து, பின்னர் டோஸ்ட் செய்தால் என்ன நன்மை தெரியுமா? ரொட்டியை உறைய வைத்து, பின்னர் டோஸ்ட் செய்வதால் அதிலுள்ள ஸ்டார்ச்சின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் உணவுக்குப் பிறகு இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைக் குறைக்க உதவலாம். சில ஆய்வுகளில் சுமார் 40% வரை குறைவு காணப்பட்டுள்ளது.
  4. இந்திய சினிமாவில் முதல் முறையாக! *ராமாயணம் வெறும் 8 நாட்களில் ₹1,000 கோடியை கடந்த இந்திய சினிமாவின் முதல் தொடர்ச்சி அல்லாத படம்* ஆகி வரலாறு படைத்தது.
  5. சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா? ராணிப்பேட்டையில் ஜெம் வீரமணி வீட்டில் காவல்துறை அதிரடி சோதனை
  6. அசாம் மாநிலம் கம்ரூப் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி!!
  7. வம்பர் 13, 14 தேதிகளில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ‘பாரத் உச்சி மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்க 70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெற்ற 315 பேச்சாளர்களில் 115 பேருக்கு இந்தியா வர அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்.
  8. மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பின!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா1 மணி நேரம் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 17.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

சினிமா6 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

Uncategorized4 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா6 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

வணிகம்4 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

Translate »
The tools, the site and the simple approach all continue unchanged — now with a stronger foundation for operation, maintenance and future development..