இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.11.2026

- ஒரு ஆண்டில் 3600யூனிட் மின்சாரம் பயன்படுத்யிருந்தாலும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற முடியாதாம் அதாவது மாதம் 300யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தியிருக்கவேண்டுமாம்…
- தனியார்மயத்தால் அதானிக்கு கை மாற்றப்படப் போகும் சென்னை விமான நிலையத்திற்கு 2, கிலோமீட்டர், புல், நட 11 கோடி செலவு..
- தமிழ்நாட்டில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தடை விதித்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. புதிதாக டாஸ்மாக் கைகளுக்கு எந்த தேலையும் இல்லை என கூறி அதிரடி உத்தரவு.
- திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு வாதம்
- மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 உதவித்தொகை 2ம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பலருக்கு நிறுத்தப்பட்டது.
- தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசயமாக மாற்றுவதற்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரைக்கம் என மத்திய சுற்றுலா கலாசார நாடாளுமன்ற நிலைக்குழுதலைவர் சஞ்சய்குமார்ஜா





