Connect with us

கிரிக்கெட்

லக்னோ அதிரடி: 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

Published

on

16வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து, லக்னோ அணி அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், கெயில் மெயிஸ் களமிறங்கினர்.

லக்னோ அதிரடி ஆட்டம்

கேஎல் ராகுல் 12 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த ஆயிஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்த மெயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். மெயிஸ் 54 ரன்களும், பதோனி 43 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாயினஸ் 72 ரன்களும், நிகோலஸ் பூரன் 45 ரன்களும் குவித்தனர்.

முடிவில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன்களை குவித்து லக்னோ அணி சாதனை படைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 263 ரன்கள் குவித்து பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது.

லக்னோ வெற்றி

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னிலும், கேப்டன் தவான் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களும், லிவிங்ஸ்டன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

அடுத்து களமிறங்கிய சாம் கர்ரன் 21 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா3 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Top digital marketing agency in toronto | mrkt360.