Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 106% ஊதிய உயர்வு? விரைவில் அமலுக்கு வரலாம்!

Published

on

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. 8வது ஊதியக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி மாதம் வெளியிட்டது. தற்போது, இந்த குழு அமைக்கப்பட்டு, 2026-ம் ஆண்டு பாதிக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஜனவரியில் இருந்து புதிய ஊதியக் குழு அமலுக்கு வரலாம்.

இது நடைமுறைக்கு வந்தால், ஊதியத்தில் சுமார் 106% வரை உயர்வு கிடைக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000-இல் இருந்து ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல், இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 அல்லது 2.86 வரை பரிந்துரைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன்படி, தற்போதைய ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.37,080 வரை உயரக்கூடும். ஓய்வூதியமும் ரூ.9,000-இல் இருந்து ரூ.18,540 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது பழைய சம்பளத்தில் பெருக்கிப் பெறப்படும் அடிப்படை சம்பளத்தைக் குறிப்பிடுகிறது. இது ஊழியர் சம்பள மாற்றத்தின் முக்கிய கருவியாக செயல்படுகிறது.

அதிகரிப்பு ஜனவரி 2026 முதல் நிலுவைத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த மாற்றம் பணவீக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும், எதிர்கால நிதி நிலைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்4 மணி நேரங்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா9 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
Your recently viewed. ا?. Bible reading ambient music playlist : the ultimate soundtrack for prayer and focus.