வணிகம்2 வருடங்கள் ago
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 106% ஊதிய உயர்வு? விரைவில் அமலுக்கு வரலாம்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. 8வது ஊதியக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி மாதம் வெளியிட்டது. தற்போது, இந்த குழு அமைக்கப்பட்டு, 2026-ம் ஆண்டு...