Connect with us

தமிழ்நாடு

19 வயது இளைஞரின் வக்கிரம்: குழந்தை பெற்ற 16 வயது சிறுமி!

Published

on

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அருகில் உள்ள விளாத்தூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான ராகுல் என்ற இளைஞர் கர்ப்பமாக்கிவிட்டு சேர்ந்துவாழ மறுப்பு தெரிவித்து சிறைக்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியும், அந்த இளைஞரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். சிறுமியிடம் தொலைப்பேசி மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட அந்த இளைஞன் காதலிப்பதாக கூறி கல்யாணம் செய்துகொள்வேன் என ஆசை வார்த்தைகளை சொல்லி மாணவியுடன் வலுக்கட்டாயமாக தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளான்.

கணவரை இழந்ததால் மாணவியின் தாய் தனது இரு மகள்களையும் ஊரில் தங்க வைத்துவிட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பலமுறை மாணவியை ஏமாற்றி உடலுறவு செய்து வந்துள்ளார் அந்த இளைஞன். இதனால் மாணவி கர்ப்பமாக, இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என மீண்டும் ஆசை வார்த்தை கூறி பல முறை மாணவியுடன் உடலுறவு மேற்கொண்டுள்ளான் அந்த இளைஞன்.

மாணவியும் பயந்து இதனை தனது தாயிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி வயிற்றுவலி அதிகமாக தனது உறவு முறை பாட்டி ஒருவரிடம் விஷயத்தை சொல்லி ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் மாணவி. ஆனால் ஆட்டோவில் செல்லும் போது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்து உடனடியாக ஊருக்கு வந்த மாணவியின் தாய் தனது மகளை அந்த இளைஞனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞன் காவல்துறை விசாரணையில் நான் அவளுடன் குடும்பம் நடத்த மாட்டேன், ஜெயிலுக்கு செல்கிறேன் என கூறியுள்ளான். அவள் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் அவளை வீட்டில் யாரும் ஏத்துக்கமாட்டாங்க என கூறி உள்ளான். இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞன் சிறைக்கு சென்றுள்ளான். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தற்போது மாதர் சங்கம் களம் இறங்கியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்15 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
De bedste action oplevelse tilbud i dag. Bridgestone. aaa mush love faq.