Connect with us

சினிமா

முதன் முதலாக வாங்கிய கார்… ஸ்டைலாக ஓட்டும் ரஜினி.. வைரல் வீடியோ…

Published

on

rajini

நடிகர் ரஜினி ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். தற்போது அதையும் அவர் தாண்டிவிட்டார். அவரின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை இதுவரை யாரும் தட்டிப்பறிக்க முடியவில்லை. சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தை முடித்து விட்டு மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார். நாளை காலை அவர் சென்னை திரும்பவுள்ளார்.

ரஜினியிடம் தற்போது விலைமதிப்புள்ள சொகுசு கார்கள் இருந்தாலும் நடிகரான புதிதில் அவர் வாங்கிய காரை தற்போதும் அவர் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், Blood Stone என்கிற ஆங்கில படத்தில் அவர் நடித்த போது அந்த காரை ஸ்டைலாக ஓட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடீயோவை ரஜினி ரசிகர்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rajini Guru (@guruurajini)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
News local stories.