இந்தியா5 மாதங்கள் ago
தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!
எபோலோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், விரைவில் தமிழ்நாட்டியில் ஊரடங்கு உத்தரவு வரும் என்ற தகவல்களுக்கு பொது சுகாதாரத்துறை இன்று விளக்கமளித்துள்ளது. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில்...