Connect with us

சினிமா செய்திகள்

பொங்கல் ரிலீஸில் திடீர் திருப்பம்: ‘வலிமை’யுடன் மோதும் விஷால் திரைப்படம்?

Published

on

வரும் பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படமும் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஷாலின் திரைப்படமும் இணைந்துள்ளதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரி 7ஆம் தேதி எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துவிட்டது.

இந்த நிலையில் ‘வலிமை’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் கூட ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஜனவரி 26 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் முன்கூட்டியே பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வலிமையுடன் விஷாலின் வீரமே வாகை சூடும்’ மோதுமா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜித்தின் ஆழ்வார் மற்றும் விஷாலின் தாமிரபரணி ஆகிய திரைப்படங்களும் அஜித்தின் ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டியநாடு ஆகிய திரைப்படங்களும் மோதியுள்ளன என்ற நிலையில் மீண்டும் ஒருமுறை அஜித், விஷால் திரைப்படங்கள் போதுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்7 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy vlasy umýt pro nejlepší péči ?. Frequently asked questions : understanding learning. Do real sonic shoes exist ?.