Connect with us

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் ‘அனபெல்லா சேதுபதி: அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த நான்கைந்து படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் அந்த திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இதற்கு அடுத்த ஒரே வாரத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அனபெல்லா சேதுபதி படத்தில் நாயகியான நடிகை டாப்ஸி தனது டுவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா5 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
You may still be able to renew it through your. Built for vehicles needing jump starts, lockout help, fuel delivery or tire assistance across the dallas fort worth area.. Kids 1 mile fun fun.