Connect with us

இந்தியா

உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் 5 இந்திய நகரங்கள்! தமிழ்நாட்டில் எந்த நகரம் தெரியுமா?

Published

on

இந்தியாவில் உணவு முறை என்பது ஒவ்வொரு 100 முதல் 150 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மாறுபடும். அப்படி இருக்கையில் உலகம் முழுவதும் உணவு முறை எவ்வாறு எல்லாம் வேறுபட்டு இருக்கும் என நினைத்துப்பாருங்கள்.

இந்நிலையில் உலகின் சிறந்த உணவுகள் கொண்ட டாப் 100 நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் இந்தியாவிலிருந்து மும்பை நகரம் 35வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் 39வது இடத்திலும், டெல்லி 56வது இடத்திலும், சென்னை 56 இடத்திலும் லக்னோ 92வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

மும்பை, டெல்லி நகரங்கள் பானிபூரி, பாவ் பாஜி உள்ளிட்ட சாட்ஸ் வகை உணவுகள், ஹைதராபாத் பிரியாணி, சென்னை இட்லி, தோசை, லக்னோ பிரியாணி மற்றும் கபாப் போன்ற முகலாய உணவு வகைகளுக்காக உலகம் முழுவதும் பேர் போன நகரங்களாக உள்ளன.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்13 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா18 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!