Connect with us

தமிழ்நாடு

விஜய் ஏன் காவி வேஷ்டி கட்டினார்: கேள்விக்கு கோபமடைந்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

Published

on

நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் காவி வேஷ்டி கட்டியிருந்தார். இது குறித்த கேள்விக்கு அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கோபமாக பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது நடிகர் ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் கேப்மாரி என்ற படம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் வெளியான தளபதி பிகில் பட போஸ்டரில் விஜய் காவி வேஷ்டி கட்டியிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவரது தந்தை, என்னிடம் என் படத்தை பற்றி கேளுங்கள் விஜய்யை பற்றி கேட்காதீர்கள். நான் சொன்னது என்னுடைய கருத்து மட்டுமே. அவர் வேட்டி கட்டியிருந்தால் அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள் என கோபமாக பதில் அளித்தார்.

முன்னர் ஒரு விழாவில் விஜய் அரசியலுக்கு வருவார் என மறைமுகமாக பேசிய அவரது தந்தை, பாஜக ஜெயித்தால் நாட்டில் எல்லோரும் காவி வேஷ்டி தான் கட்டிக் கொண்டு அலைய வேண்டும் என கூறியிருந்தார். இதனை தொடர்புபடுத்திதான் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
© 2013 2026 cinemagene. 🎥 dji smartphone gimbal – verwandle dein handy in eine profi kamera (ohne teure ausrüstung ! ). Güneşli korsan taksi – uygun ve fiyatlı, hızlı ulaşım.