சினிமா
பிக்பாஸ் முகேன் – சூரி நடிக்கும் வேலன்…கலக்கல் டீசர் வீடியோ..
Published
1 year agoon
By
ராஜேஷ்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் முகேன். இவர் மலேசியாவை சேர்ந்த ஆல்பம் பாடகர் ஆவார். இந்நிகழ்ச்சி மூலமாகவே இவர் தமிழகத்தில் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அவருக்கு சில சினிமா பட வாய்ப்புகள் வந்தது.
அதில் ஒரு திரைப்படம்தான் வேலன். இப்படத்தை அறிமுக இயக்குனர் கவின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிரபு, கோபி சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க கிராமத்து காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அதோடு, அதிரடி சண்டை காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
You may like
-
அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!
-
பணப்பெட்டியை எடுத்து செல்லும் போட்டியாளர் யார்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
இந்த வாரம் டபுள் எவிக்சன்; வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்!
-
எதிர்பாராத திருப்பம்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவரா?
-
அடிதடியில் முடிந்த டாஸ்க்.. மயங்கி விழுந்த அசீம்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?