Connect with us

சினிமா செய்திகள்

யோகிபாபுவிடம் வேண்டுகோள் விடுத்த வீரப்பன் குடும்பத்தினர்!

Published

on

சந்தன கடத்தல் வீரப்பன் குடும்பத்தினர் நடிகர் யோகிபாபுவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளுக்கு யோகிபாபு ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

யோகி பாபு நடித்து வரும் படங்களில் ஒன்று ’வீரப்பன் கஜானா’. இந்த படத்தை ராட்சசி இயக்குனர் கௌதம் ராஜ் என்பவர் மற்றும் பிரபாவதி சாம்ஸ் என்பவர் ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் யோகிபாபு யூடியூபராக நடிக்கிறார் என்றும் அவருடன் மொட்டை ராஜேந்திரன் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’வீரப்பன் கஜானா’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தின் கதைக்கும் வீரப்பனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்களை முழுக்க முழுக்க கவரும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிக்க வைப்பது ஒன்றே தங்களது எண்ணம் என்றும் இந்த படத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வீரப்பன் குடும்பத்தினர் யோகிபாபுவின் ’வீரப்பன் கஜானா’ படக்குழுவினரை அணுகி வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு டைட்டிலை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தின் புதிய டைட்டில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஃபோர்ஸ்கொயர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் யோகிபாபு, ராஜேஷ், பூஜா, ஜீவிதா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்4 மணி நேரங்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா9 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
sildenafil citrate archives lattise buy. ا?. Klangspot recordings : curated music & labels beyond algorithms.