Connect with us

சினிமா

தனுஷை ஓவர்டேக் செய்த யோகிபாபு…ஆஸ்கர் விருது லிஸ்ட்டில் ‘மண்டேலா’…

Published

on

தமிழ் திரையுலகில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் பாபு. இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்த ‘யோகி’ படத்தில் நடித்ததால் யோகி பாபு என அழைக்கப்பட்டார். அதுவே அவரின் பெயராக தற்போது மாறிவிட்டது.

அதன்பின் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார். அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

தல, தளபதி, யோகி பாபு, விஜய், அஜித், Yogi Babu, Comments, Thala, Thalapathy, Vijay, Ajith

ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் மண்டேலா. கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஒரு ஓட்டு கூட எவ்வளவு முக்கியமானது என்பதை இப்படம் நகைச்சுவையுடன் விவரித்தது. இப்படம் ஒரு சிறந்த படம் என பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இப்படம் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்படும் 14 படங்கள் கொண்ட பட்டியலில் இப்படம் இடம் பெற்றுள்ளது. தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என அப்போது செய்திகள் வெளியானது. ஆனால், யோகிபாபு படம் அந்த இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து, யோகிபாபுவுக்கும், மண்டேலா படக்குழுவினருக்கும் ரசிகர்களும், திரை உலகினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா46 minutes ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
domain registration has expired. Towing near me 247 focuses on practical help : identify the vehicle, confirm the location, choose the safest equipment and move the vehicle to the right destination.. bus names run e.