Connect with us

சினிமா செய்திகள்

’வலிமை’ படப்பிடிப்பிற்காக ஐரோப்பா செல்லும் அஜித்: எத்தனை நாட்கள் படப்பிடிப்பு?

Published

on

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அஜித் கலந்து கொண்டார் என்பதும் இந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டது என்றும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ’வலிமை’ படத்தின் இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என்பதும் அதுவும் அந்த காட்சிகள் ஐரோப்பாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளாக உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜீத் உள்பட படக்குழுவினர் ஐரோப்பாவிற்கு இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர். அங்கு பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இதனை அடுத்து ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அஜித் உள்பட படக்குழுவினர் ஐரோப்பாவுக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’வலிமை’ திரைப்படத்தை வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது/ ஏற்கனவே தீபாவளி அன்று ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படம் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதால் மீண்டும் ஒருமுறை விஸ்வாசம், பேட்ட போல அஜித் – ரஜினி படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
In paginated responses, an x total count header is added to the response with the total amount of objects available. Tiên Đế trọng sinh hỗn Đô thị. Är du nyfiken på framtidens mobilitet.