சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் மார்பகத்தில் பாம்பு.. அதிர்ச்சி வீடியோ..!

பிரபல நடிகை உர்ஃபி ஜாவித் பாம்பு போன்ற காஸ்டியூம் உடையில் மிகவும் கவர்ச்சியாக வீடியோ வெளியிட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் உர்ஃபி ஜாவித் என்பதும் இவர் நாகினி உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை சேர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை அடுத்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு துறையில் பட்டம் பெற்றார். அதனை அடுத்து அவர் ஸ்டார் பிளஸ் சேனல் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க தொடங்கினார் என்பதும் பல சீரியல்களில் நடித்து அவர் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதும் அதில் அவர் 13 வது இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே உர்ஃபி ஜாவித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாண மற்றும் நிர்வாண புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதும் அதனால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமான கவர்ச்சி காரணமாக இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது என்பதும் அதற்காக காவல் நிலையத்தில் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பு போன்ற மேலாடையை கொண்ட காஸ்ட்யூமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மிக சில இடங்களை மட்டுமே மறைக்கும் இந்த பிரா போன்ற காஸ்ட்யூம் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் கிடைத்திருந்தாலும் பலர் இந்த வீடியோவுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CpXDRQAPw4Y/?hl=en