Connect with us

இந்தியா

மோடியால் நஷ்டம்: ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்த தம்பதிகள்!

Published

on

பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் தோமர் என்பவர் ஷூ கடை நடத்தி வருகிறார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடனுக்கு ஆளான இவர் தனது மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவு செய்து பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நான் இறந்தால் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பகிருங்கள். நான் இந்த நாட்டுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சிறு வியாபாரிகள் கொள்கையால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானேன். தயவு செய்து உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி மனைவியுடன் விஷம் குடித்த காட்சியை அதில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு இந்த வீடியோவில் பார்த்தவர்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று விஷம் குடித்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் குமார் மட்டும் சிகிச்சையின் பலனாக பிழைத்துக் கொண்டார் என்றும், ஆனால் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு உள்பட பல்வேறு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள்தான் அவரது தற்கொலை முயற்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்46 minutes ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்50 minutes ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்55 minutes ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்1 மணி நேரம் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்1 மணி நேரம் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்2 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா5 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

வணிகம்5 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: பணிக்கொடை வரம்பு ரூ.75 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்!

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.