Connect with us

தமிழ்நாடு

அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கிருத்திகா? உதயநிதி பேச்சு

Published

on

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனேகமாக எனது மனைவி கிருத்திகா உதயநிதி தான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தனது மனைவியை சமூகப் பணியாற்றி வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் நடைபெற்ற உலக கழிப்பறை திருவிழாவில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கலந்துகொண்டார். மேலும் சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக கக்கூஸ் என்ற செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் பேசியபோது, ‘எனது மனைவி கிருத்திகாவின் சமூக பணியால் நான் அடுத்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் இருந்து மாற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் .

இந்த தொகுதியில் என்னை விட அதிகமாக எனது மனைவி தான் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் அதனால் எனக்கு ஒரு சின்ன பயம் உள்ளது என்றும் அடுத்த தேர்தலில் நான் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் .

அந்த அளவுக்கு சிறப்பாக பணிகளை அவர் சிறப்பாக செய்து வருகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full. I denna artikel tar vi en nostalgisk resa genom typ 2 laddarens historia och ger dig några tips för att avhjälpa eventuella laddningsproblem. Hắn lộ vẻ uy nghiêm nhìn lữ tá và kim nguyên quý, bình tĩnh nói : “nếu ai không phục, năm ngày sau trong nghi thức sắc phong các đệ trẻ tuổi có thể khiêu chiến với thánh tử trước mặt mọi người.