தமிழ்நாடு4 வருடங்கள் ago
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கிருத்திகா? உதயநிதி பேச்சு
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனேகமாக எனது மனைவி கிருத்திகா உதயநிதி தான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு...