Connect with us

சினிமா

ஜோதிகா – சசிக்குமார் இணையும் உடன் பிறப்பே : ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published

on

sasikumar

நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தனது 2டி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். பசங்க 2, காற்றின் மொழி, 36 வயதினிலே,பொன்மகள் வந்தாள் என அவர் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

suriya

தற்போது அவரின் தயாரிப்பில் 4 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இதில் சூர்யாவே நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். அடுத்து சசிக்குமார் – ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘உடன் பிறப்பே’. அதேபோல், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும். இப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. அதேபோல், ஓ மை டாக் என ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சி தொடங்க போகிறாரா சிம்பு? பரபரப்பு அறிக்கை!

இந்நிலையில், உடன் பிறப்பே திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜெய் பீம் மற்றும் ஓ மை டாக் ஆகிய படங்கள் அடுத்தடுத்து அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இப்படம் அண்ணன் தங்கை பாசம் கொண்ட செண்டிமெண்ட் திரைப்படமாகும்.

udanpirappe

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?