இந்தியா
உலகின் சிறந்த முதல்வர் யார்..? ட்ரெண்டாகும் #BestCMofTheWorld

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாநில முதல்வர்களும், பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
ஆனால், இந்தியர்களிடம் எதற்கெடுத்தாலும் போட்டி என்று ஒன்று இருக்கும் அல்லவா?
அப்படி இன்று இந்தியர்களிடம், உலகில் யார் சிறந்த முதல்வர் என்று போட்டி ஒன்று எழுந்துள்ளது.
அதற்காக #BestCMofTheWorld யார் என்று டிவிட்டர்ல், டேக் ஒன்றை உருவாக்கி, டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.


















