Connect with us

இந்தியா

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

Published

on

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் பார்த்தால் ஒவ்வொரு மெசேஜிலும் B T S C  இதுபோன்ற எழுத்துக்கள் வரும். இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் நீங்கள் தேவையில்லாத மெசேஜை தொடாமல் இருப்பீர்கள் அல்லவா?  வாங்க இதைப் பற்றி சற்று விலாவாரியாக பார்ப்போம்.

இதுபோல் வரும் ஒவ்வரு கோட்வேர்டுக்கும் ஒரு அ ர்த்தம் இருக்கு என்பதை இப்ப நீங்க தெரிஞ்சுக்க போறீங்க.

G –  (Government) – என்ற எழுத்துடன் வரும் மெசேஜ் கவர்ன்மெண்ட் கிட்டருந்நு வருவது. இயற்கை பேரிடர் குறித்து எச்சரிக்கை செய்திகள் மற்றும் சில நேரங்களில் திட்டங்கள் குறித்த தகவல்களுக்கும் இவ்வாறு வரும்.

T –  (Transactions) – பண பரிமாற்றங்கள் தொடர்பான மெசேஜ்கள் இந்த எழுத்துடன் வரும். பேங்கோட ஓடிபி மற்றும் பணம் செலுத்தப்பட்டதை உறுதி செய்யும்  Payment Confirmation  நமது வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை இந்த எழுத்துடன் வரும்.

S – (Services) – இந்த எழுத்துடன் வருபவை சர்வீஸ் மெசேஜ்கள். Jio, Amazon  Flipkart Airtel ஆகியவற்றிலிருந்து வருபவை..

P –  (Promotional) – Loan Offer, Discount, Advertisement ஆகியவை இந்த எழுத்துடன் வரும்.

JT-JIOINF-S

இதை மூன்று பகுதிகளாக கொள்வோம். முதல் பகுதியில் 2 எழுத்துக்களும் இரண்டாவது பகுதியில் 6 எழுத்துக்களும் மூன்றாவது பகுதியில் 1 எழுத்தும் காணப்படும்.

முதல்  பகுதி

முதல் எழுத்து ஆப்பரேட்டர் பெயர். இந்த மெசேஜை உருவாக்கும் நிறுவனத்தின் பெயரின் முதல் எழுத்து. இரண்டாவது எழுத்து எந்த தொலைத்தொடர்பு வட்டம் என்பதைக் குறிக்கும்.

இரண்டாவது பகுதி

இதில் வரும் 6 எழுத்துக்களும் ஒன்று எழுத்துக்களாகவோ அல்லது எண்களாகவோ இருக்கும். எண்ணும் எழுத்தும் கலந்து வராது. இது அனுப்புபவரின் அடையாளக் குறியீடு. இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயரோ அல்லது வியாபார நிறுவனத்தின் பெயரோ இருக்கும்.

உதாரணத்திற்கு கீழே குறிப்பிட்டவற்றை காணுங்கள்.

 

AD – Airtel Delhi      BP – BSNL Punjab   VK – Vodafone Kolkata

VM – Vodafone Mumbai      JD – Jio Delhi VP – Videocon Punjab        MD – MTNL Delhi

Service Provider Codes :

A       :         Bharti Airtel and Bharti Hexacom

B        :         BSNL

C       :         Datacom

D        :         Aircel and Dishnet Wireless

E        :         Reliance Telecom

H        :         HFCL

I         :         Idea Cellular, Aditya Birla Telecom

J        :         Jio

L        :         Loop Telecom and BPL

M       :         MTNL

P        :         Spice Communications

R       :         Reliance Communications

S        :         S-Tel Ltd

T        :         Tata Teleservices, Tata Tele services Maharashtra

U        :         Unitech Group of Companies (Telenor)

V        :         Vodafone

Some Service Area Codes   :

A       :         Andhra Pradesh

B        :         Bihar

D        :         Delhi

E        :         UP (East)

G       :         Gujarat

H        :         Haryana

I         :         Himachal Pradesh

J        :         Jammu & Kashmir

K        :         Kolkata

L        :         Kerala

M       :         Mumbai

N        :         North East

O       :         Orissa

P        :         Punjab

R       :         Rajasthan

S        :         Assam

T        :         Tamilnadu including ?Chennai

V        :         West Bengal

W       :         UP (West)

X       :         Karnataka

Y       :         Madhya Pradesh

Z        :         Maharashtra

எடுத்துக்காட்டு

VM-AUBANK

VODAFORE MUMBAI AU BANK

JT-JIOINF-S

JIO TAMILNADU JIO INFORMATION SERVICE

JD-HDFCBK-S

JIO DELHI HDFC BANK SERVICE

VM-TANGED-S

VODAFONE MUMBAI TANGED SERVICES

AD-ADHAAR-T

AIRTEL DELHI ADHAAR TRANSACTIONS

BZ-DOPBNK-G

BSNL MAHARASHTRA DOPBNK GOVERNMENT

Department of Post Office Bank

CP-EPSERV-S

DATACOM PUNJAB EPSERV SERVICES

EPSON SERVICES

AIMSAR

APOLLO INSTITUTE OF MEDICAL SCIENCE AND RESEARCH

LICIND

LIFE INSURANCE CORPORATION OF INDIA

 இது போன்ற சங்கேதக் குறியீடுகளை சரியாக புரிந்துகொண்டு தேவையான மெசேஜை மட்டும் திறந்து பார்ப்பது நல்லது. விவரங்கள் தெரியாத மெசேஜ்களை திறக்காமல் தவிர்த்து விடுவது நல்லது. அதன் மூலம் அதிலிருக்கும் லிங்குகளை தொடுதல் மற்றம் ஓடிபி களை பயன்படுத்துதல் தவிர்க்கப்படலாம்.

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் PM SANCHAR SAATHI  என்ற தளத்திற்கு உங்களுக்கு வந்திருக்கும் மெசேஜை மின்னஞ்சல் மூலம் அனுப்பி உண்மைத்தன்மை அறிந்து பிறகு பயன்படுத்தலாம். மேலதிக இணைய குற்றங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

எச்சரிக்கையாக இருங்க… எப்போதும் …

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.