Connect with us

இந்தியா

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

Published

on

ஏஐ தளங்களில் வீடியோக்கள் உருவாக்குவது என்பது இப்போதெல்லாம் பணம் செலுத்தி செய்யக் கூடியதாகவே இருக்கிறது. ஆனால் இலவசமாக வீடியோக்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றால் கசக்குமா என்ன?

கூகுள் நிறுவனம் தனது Google Vids தளத்தை இனி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த Vids தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய Veo 3.1 மாடல் மூலம், பயனர்கள் ஒரு Prompt-ஐ டைப் செய்வதன் மூலம் அல்லது ஒரு புகைப்படத்தை பதிவேற்றுவதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ கிளிப்புகளை உருவாக்க முடியும்.

கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவரும் மாதத்திற்கு 10 வீடியோக்கள் வரை முற்றிலும் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். இது இந்தியாவில் உள்ள YouTube யூடியூபர்கள், Instagram ரீல்ஸ் உருவாக்குபவர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக விளம்பர வீடியோக்கள் அல்லது பிறந்தநாள் வாழ்த்து வீடியோக்களை உருவாக்க இது சிறந்த தேர்வாகும்.

மேலும், காப்புரிமை சிக்கல்கள் இல்லாத இசையை Lyria 3 கருவி மூலம் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். 30 வினாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை உங்கள் தேவைக்கேற்ப இசையை அமைக்க முடியும். பல்வேறு இசைத் துணுக்குகளை பயன்படுத்தும்போது காப்புரிமை இருக்கிறதா என பார்த்து தேர்வு செய்து கடிகமான பணி. இந்த நிலையில் காப்புரிமை இல்லாத இசை உருவாக்கங்கள் என்பது சிக்கலற்றதாக இருக்கும். இசையை தானே உருவாக்குவது என்பதும் சுவாரசியமானதாக இருக்கப் போகிறது.

நீங்கள் கேமரா முன் வர விரும்பவில்லை என்றால், AI Avatars-ஐ உருவாக்கி, அவற்றை பயன்படுத்தி பேசும் வீடியோக்களையும் உருவாக்கலாம். அவற்றின் தோற்றம், பின்னணி மற்றும் பேச்சு முறை ஆகியவற்றை முழுமையாக தனிப்பயனாக்க முடியும்.

வீடியோ உருவாக்கம் முடிந்ததும், அதை தனியாக பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக YouTube-இல் பதிவேற்றவும் வசதி உள்ளது.

இந்தியாவில் வீடியோ உள்ளடக்க உருவாக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த இலவச சேவை பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்15 minutes ago

PPF திட்டம்: 20 ஆண்டுகளில் ரூ.67 லட்சம் சேமிக்கலாம்! எப்படி வேலை செய்கிறது?

ஆன்மீகம்18 minutes ago

ஏப்ரல் 20 சனி–செவ்வாய் அபூர்வ சேர்க்கை: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்20 minutes ago

சனி மகாதிசை பலன்கள்: 19 ஆண்டுகள் வாழ்க்கையை மாற்றும் சனி – யாருக்கு யோகம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்24 minutes ago

40 வயதிற்கு பிறகு செல்வம் பெருகும் ராசிகள்: இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கை மாற்றம் காண்பார்கள்!

வணிகம்28 minutes ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% DA உயர்வு: சம்பளமும் அரியர்ஸும் அதிகரிப்பு!

ஆன்மீகம்32 minutes ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: மேஷத்தில் நுழையும் செவ்வாய் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க முடியவில்லையா? இந்த தானங்கள் செய்தால் பல மடங்கு புண்ணியம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க சிறந்த நேரம் எது? செல்வம் பெருக்கும் அதிர்ஷ்ட நாள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (19/04/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 19 ஏப்ரல் – 25 ஏப்ரல் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா6 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Start using the free link building tool today by installing the wordpress plugin. Road runner car transport.