Connect with us

செய்திகள்

சந்தைக்கு புதுவரவு – காஸ் சிலிண்டர் மோசடி – உஷாராக இருப்பது எப்படி?

Published

on

மக்களின் தேவைகளும் அவை நிறைவேறாது போய்விடுமோ என்ற பயமும் மோசடிப் பேர்வழிகளுக்கு பணம் கொழிக்கும் வழிகளைத் தந்து விடுகிறது. இந்த மோசடிகள் காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இந்த வகையில் சமீபத்திய மோசடி வரவில் புதியது – எல்பிஜி காஸ் சிலிண்டர் மோசடி.

மத்திய கிழக்கு நாடுகளுடனான போரினால் இந்தியாவிற்கு காஸ் சிலிண்டர் சப்ளை தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே அரசு பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறது.

ஒருவேளை காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயத்திலேயே மக்கள் காஸ் சிலிண்டர் கிடைக்கிறது என்றாலே அங்கே ஆஜராகி விடுகின்றனர்.

இந்த சூழ்நிலைகளை பயன்படுத்திதான் இப்போது புதுவித மோசடி அரங்கேறி வருகிறது.

“உங்கள் எல்.பி.ஜி.யில் KYC அப்டேட் செய்யப்படவில்லை. குறைந்த ஸ்டாக்கே உள்ளது. உடனே அப்டேட் செய்து ஆர்டர் செய்யுங்கள்.“

இன்னமும் உங்களது எல்பிஜியை நீங்கள் ஆதாருடன் இணைக்கவில்லை. உடனே அப்டேட் செய்யுங்கள்.

எல்பிஜி கனெக்ஷனை தொடர உடனே பேமென்ட் செய்யுங்கள். இல்லைணென்றால் உங்கள் கனெக்ஷன் உடனடியாக ரத்து செய்யப்படும்.

இப்படி லிங்குகளுடன் விதவிதமான எல்பிஜி கனெக்ஷன் மெசேஜ்கள் போன்களுக்கு வருகின்றன.

இதில் எந்த லிங்கைத் தொட்டாலும் ஒன்று நம் போனில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையென்றால் நமது கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள்.

இந்த மோவடி குறித்து காவல்துறை எச்சரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறி வருகிறது.

இந்த மோசடியில் இருந்து தப்பிக்க நீங்கள் எப்பொதும் எப்படி காஸ் சிலிண்டர்களை புக் செய்வீர்களோ அதே வழக்கமான முறையில் மட்டும் புக் செய்யுங்கள். மேலும் இப்படி எந்த லிங்க் வந்தாலும் உடனே 1930 என்ற சைபர் கிரைம் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அந்த மெசேஜ்களை அவர்களுக்கு அனுப்பி புகார் செய்யுங்கள்.

இவ்விதமான மெசேஜ்கள் ஏதாவது உங்களுடைய போனுக்கு வந்தால் உடனே உங்கள் காஸ் சிலிண்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசி சந்தேகங்களை தீர்த்து பயன் பெறுங்கள்.

மிக…மிக…. கவனம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure.. For businesses looking for strategic financial leadership, tax expertise, and growth focused advisory, saqch partners stands out as a trusted partner delivering practical solutions. Utöver vägnätet spelar flygplatser och hamnar en viktig roll för att underlätta internationell handel och resande..