Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 06.12.2025

Published

on

  • ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல். – மு.க.ஸ்டாலிள்
  • தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம் கட்டமைத்து வருகிறோம். இதன்மூலம் இந்தியர்கள் மலிவான விலையில் மின்சாரம் பெற முடியும். – ரஷ்ய அதிபர் புதின்.
  • இந்தியாவே உற்றுநோக்கும் இரும்பு மனிதராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பிரிவினை என்பது எந்நாளும் எடுபடாது. – அமைச்சர் சேகர்பாபு.
  • இன்று டிசம்பர்-6. அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • சென்னையில் நடைபெற்ற ஜீனியர் உலகக்கோப்பை ஆக்கி விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
  • திருப்பரங்குன்றத்தில் கடைகளை மூடக்கோரி கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய பாஜக நிர்வாகிகள்… நிராகரித்த மக்கள்.
  • இண்டிகோ விமான சேவை ரத்தானதால் மணமக்கள் இல்லாமல் நடைபெற்ற திருமண வரவேற்பு.   வீடியோ கான்பரசிங்கில் மணமக்கள் கலந்துகொண்ட ஆசி பெற்றனர்.
  • அணைத்து உயர்கல்வி நிலையங்களிலும் இளங்கலை முதுகலை படிப்புகளில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு.
  • நாடெங்கும் 4வது நாளாக பல்வேறு விமான சேவைகள் ரத்து. விமான கட்டணங்கள் 20 மடங்குக்கு மேல் உயர்வு.
  • இனிமேல் அம்பேத்கார் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் நாள் சமத்துவ திருநாளாக கொண்டாடப்படும் – தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.
  • பீகாரில் விருந்தில் ரசகுல்லா தீர்ந்து போனதால் பாதியில் நின்றது திருமணம்.
  • தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.12040க்கும் சவரன் ரூ.96320க்கும் விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.199000க்கு விற்பளையாகிறது.
  • ரயில் நிலையங்கள் ரயில் பாதைகளில் உரிய முன் அனுமதி இல்லாமல் போட்டோ வீடியோ எடுத்தால் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை – தெற்கு ரயில்வே அறிவிப்பு.
  • உள்ளுரில் கடை இல்லாததால் வெளியுரிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுவர இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும் என குடிமகன் ஈரோடு கலெக்டரிடம் மனு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized48 minutes ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Pifteau henri biolinker.