வணிகம்
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு (28/12/2022)!

இன்று காலை (28/12/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து, 5,105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து 40,840 ரூபாயாக உள்ளது.

Palm Oil, Gold & Silver Base Import Prices
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,507 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 60 பைசா உயர்ந்து, 72.60 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.





