வணிகம்
நகை வாங்குவோர் கவனத்திற்கு.. தங்கம் விலை இன்று குறைந்தது..!
![Gold Rate2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/Gold-Rate2.jpg)
இன்று (18/01/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்தது 5295 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் 8 கிராம் ஆபரணத் தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 42,360 ரூபாயாக உள்ளது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 5657 ரூபாய் எனவும், சவரன் 8 கிராம் 45,256 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா விலை குறைந்து 74 ரூபாய் 80 பைசாவாக உள்ளது. கிலோ வெள்ளி 74,800 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.