Connect with us

இந்தியா

இந்தியாவில் குறையும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இன்று மட்டும் எவ்வளவு?

Published

on

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களை விட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் நான்கரை இலட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடிக்கும் அதிகம் ஆனது என்பதும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மே 1ஆம் தேதி நான்கு இலட்சத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அது 3.5 லட்சமாக குறைந்து இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் இன்னும் அதிக அளவில் பரவும் வைரஸ்கள் குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை குரானா வைரஸ் ஆர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பார்ப்போம்

 

04 மே – 3,57,229
03 மே -3,68,147
02 மே -3,92,488
01 மே -4,01,993 (BIG SPIKE)
30 ஏப்ரல் – 3,86,452
29 ஏப்ரல் – 3,79,257
28 ஏப்ரல் – 3,60,960
27 ஏப்ரல் – 3,23,144
26 ஏப்ரல் – 3,52,991
25 ஏப்ரல் – 3,49,691
24 ஏப்ரல் – 3,46,876
23 ஏப்ரல் – 3,32,730

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?