Connect with us

தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு: தமிழக அரசு தகவல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ள நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு இருக்கும் வாய்ப்பு என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா இரண்டாவது அலையைத் சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா5 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

Translate »
पदोन्नति और बोनस. ??. Kategori : kirazlı korsan taksi.