வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சி: கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு 1482 இடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரசின் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1482 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.11.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் விவரம்:
பதவி: கிராம ஊராட்சி செயலாளர்
காலியிடங்கள்: 1482
மாவட்ட வாரியான காலியிடங்கள்:
அரியலூர் – 33
செங்கல்பட்டு – 52
கோயம்புத்தூர் – 14
கடலூர் – 37
தருமபுரி – 21
திண்டுக்கல் – 39
ஈரோடு – 26
கள்ளக்குறிச்சி – 33
காஞ்சிபுரம் – 55
கன்னியாகுமரி – 30
கரூர் – 32
கிருஷ்ணகிரி – 50
மதுரை – 69
மயிலாடுதுறை – 31
நாகப்பட்டினம் – 18
நாமக்கல் – 7
நீலகிரி – 33
பெரம்பலூர் – 16
புதுக்கோட்டை – 83
ராமநாதபுரம் – 17
ராணிப்பேட்டை – 31
சேலம் – 54
சிவகங்கை – 51
தென்காசி – 36
தஞ்சாவூர் – 91
தேனி – 20
தூத்துக்குடி – 31
திருச்சி – 72
திருநெல்வேலி – 24
திருப்பத்தூர் – 24
திருப்பூர் – 19
திருவள்ளூர் – 88
திருவண்ணாமலை – 69
திருவாரூர் – 38
வேலூர் – 26
விழுப்புரம் – 60
விருதுநகர் – 50
கல்வித் தகுதி:
குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தமிழ் மொழி 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
பொதுப்பிரிவு: 18 – 32
பி.சி, பி.சி.எம், எம்.பி.சி: 18 – 34
எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி: 18 – 37
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வரம்பில் தளர்வு
முன்னாள் ராணுவ வீரர்கள்: 18 – 50
பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் பிரிவுகள் முன்னாள் ராணுவ வீரர்கள்: 18 – 55
சம்பளம்:
₹15,900 – ₹50,400 (நிலை 2 படி)
தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்
விண்ணப்ப முறை:
ஆன்லைன் விண்ணப்பம்: https://tnrd.tn.gov.in/
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு, பி.சி, எம்.பி.சி – ₹100
எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் – ₹50
முக்கிய தேதி:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.11.2025
இப்பணிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த ஆண்டு அரசு பணியைக் கைப்பற்றலாம்.



















