Connect with us

தொழில்நுட்பம்

ஏர்டெல் வழங்கும் இந்த 3 மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி தெரியுமா?

Published

on

airtel

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் புதிதாக 3 மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

99 ரூபாய், 109 ரூபாய், 111 ரூபாய் என இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டங்களை செய்யும் போது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு டாக் டைம் மட்டுமல்லாமல், இணையதள தரவும் வழங்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.99 ரீசாஜ் திட்டம்

ஏர்டெல்லின் இந்த 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 99 ரூபாய்க்கு டாக் டைம், 200 எம்பி இணையதள தரவு உள்ளிட்டவை 28 நாட்களுக்குக் கிடைக்கும். இலவச எஸ்.எம்.எஸ் கிடையாது. எனவே ஒரு எஸ்.எம்.எஸ்-க்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்.டி.டி அழைப்புக்கு 1.5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரூ.109 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல்லின் இந்த 109 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திலும் 99 ரூபாய்க்கு டாக் டைம், 200 எம்பி இணையதள தரவு உள்ளிட்டவை தான் கிடைக்கும். ஆனால் 30 நாட்கள் என கூடுதலாக 2 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலும் ஒரு எஸ்.எம்.எஸ்-க்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்.டி.டி அழைப்புக்கு 1.5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரூ.111 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல்லின் இந்த 111 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திலும் 99 ரூபாய்க்கு டாக் டைம், 200 எம்பி இணையதள தரவு உள்ளிட்டவை தான் கிடைக்கும். ஆனால் 31 நாட்கள் என கூடுதலாக 3 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்1 மணி நேரம் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்1 நாள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. Jouw freelance grafisch ontwerper bram heldens staat voor je klaar.