Connect with us

சினிமா செய்திகள்

இந்த கண் பேசும் வார்த்தைகள் புரியாது – செல்வராகவன் பிறந்த நாள் இன்று!

Published

on

90களில் பிறந்தவர்கள், இவரது படத்தை பார்த்துத் தான் காதலின் புதிய பரிமாணத்தை கற்றுக் கொண்டு இருப்பர். இவரது படத்தில் இடம்பெற்ற பாடல்களை முணுமுணுக்காத உதடுகளும் இருக்க முடியாது. காதல் கொண்டேன் கிளைமேக்ஸில் வரும் திவ்யா திவ்யா என்ற வசனத்தை நண்பர்கள் வட்டாரத்தில், அதே பைத்தியமான தனுஷ் போல நடித்தும் இருப்பார்கள்.

தந்தை கஸ்தூரி ராஜா கடனில் ஆழ்ந்திருக்கும் போது, தந்தைக்கு துள்ளுவதோ இளமை கதையை எழுதி கொடுத்து, தம்பி தனுஷை நடிக்க வைத்த ஜாம்பவான் செல்வராகவனின் பிறந்த நாள் இன்று.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல வித்தியாசமான படங்களை இயக்கி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்.

ஆனால், எந்த படமும் இவருக்கான அங்கிகாரத்தை அந்த படங்கள் வெளியாகும் காலகட்டத்தில் கொடுக்காமல், போய், அண்டர்ரேட்டட் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவரது அறிமுகமான இவரது தம்பி தனுஷ் சூப்பர்ஸ்டாரின் மருமகனாகவும், தேசிய விருது வென்ற நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து நிற்க, ஏணியாய் இருந்தவர் அண்ணன் செல்வராகவன் தான்.

தேவதை கண்டேன், கண்பேசும் வார்த்தைகள், பாடல்களை யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து கறந்து இளைஞர்களுக்கு கொடுத்தவரும் இவர்தான்.

இவரது இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திற்காகவும், ஆயிரத்தில் ஒருவன் 2விற்காகவும், தமிழ் இளைஞர்கள் ஆல்வேஸ் வெயிட்டிங்!

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்5 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

Translate »
Blog – coaching wien | tobias judmaier, msc. Which sonic funko pops are easiest to find right now ?. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.