Connect with us

சினிமா

அடுத்தப் படம் எடுக்க இயக்குநர் சிவாவை உறுதி செய்தது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்

Published

on

சென்னை: இயக்குநர் சிவா, அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற செய்தியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் ‘சிறுத்தை’ படத்தைச் சிவா இயக்கியிருந்தார். இதனையடுத்து அஜித்தின் ‘வீரம்’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்திலும் அஜித்தே நடித்தார். இதுவும் சூப்பர் ஹிட்டாக, மீண்டும் இதே கூட்டணியில் கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘விவேகம்’.

தற்போது, சிவா இயக்கும் ‘விஸ்வாசம்’ படத்திலும் அஜித் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் அஜித் டபுள் ஆக்ஷனில் வலம் வரவுள்ளாராம். ஆனாலும், நான்காவது முறையும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் நடிகர் அஜீத். இதற்கிடையில், மீண்டும் சிவா அஜித் கூட்டணி 5 வது முறையும் இணையாயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சிவா இயக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில், இக்கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து இயக்குநர் சிவா, தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
phi tần này chức nghiệp vibetruyen. Genom att anpassa sin elförbrukning efter elprisets variationer och investera i energieffektiva lösningar kan vi spara pengar och bidra till en mer hållbar användning av el. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.