Connect with us

சினிமா செய்திகள்

தல தோர்.. தளபதி அயன்மேன் – மார்வெல் புரொமோ நிகழ்ச்சியில் நடிகைகள் கலகல!

Published

on

மார்வெல் தயாரிப்பின் பிரம்மாண்டமான படமான கேப்டன் மார்வெல் வரும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் கேப்டன் மார்வெல் படத்தை நம்ம ஊர் நாயகிகளான சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் கொண்டு புரொமோட் செய்தனர்.

நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்த நடிகைகள், தமிழில் அயன்மேன் கதாபாத்திரத்திற்கு எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என தொகுப்பாளினி ரம்யா கேட்க, ரகுல் ப்ரீத் சிங் சூர்யா என பதில் சொன்னார். ஆனால், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா தளபதி விஜய் தான் பொருத்தமாக இருப்பார். அவரது குறும்பு தனமும் சுறுசுறுப்பும் அயன்மேன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கும் என கூற மற்ற நடிகைகளும் ஆமோதித்தனர்.

பின்னர், தோர் கதாபாத்திரத்திற்கு யார் என கேட்க, தல அஜித் என்று தமன்னா சொன்னார்.

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்திற்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என சமந்தாவும் காஜலும் கூறினர்.

ஹல்க் கதாபாத்திரத்திற்கு ஆர்யா அல்லது விஷால் நடிக்கலாம் என நாயகிகள் நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் அளித்தனர்.

உங்களில் யாருக்காவது ஒருநாள் திடீரென கேப்டன் மார்வெல் சக்தி கிடைத்தால் என்ன செய்வீங்க என கேட்க, அதற்கு விடையளித்த ரகுல் ப்ரீத் சிங், தீவிரவாதிகளையே இல்லாமல் காலி பண்ணிடுவேன். எனக் கூறினார். அவரது பதிலை மற்ற மூன்று நடிகைகளும் ஆமோதித்து, புல்வாமா தாக்குதல் குறித்தும் பேசத் தொடங்கினர்.

பின்னர் கேப்டன் மார்வெலை கண்டிப்பாக தியேட்டரில் போய் பாருங்கள் எனக் நாயகிகள் வந்த வேலையை செய்தனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

Translate »
Verlage. ip cam 解決方案. Welche rechte du an deinen daten hast.