
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து...

அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தற்போது அதிமுக உடனே கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர்...

தேனி மக்களவை தொகுதி இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்செல்வன்...

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல்...

இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதியாக மாறி உள்ளது தேனி மக்களவை தொகுதி. இதில் அதிமுகவின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும், திமுக கூட்டணியில்...

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய...

அதிமுக சார்பில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தம்பிதுரை நேற்று தனது பிரச்சாரத்தின் போது, அதிமுகவில் மோடியை மிரட்டக் கூடியவன் நான் மட்டுமே எனவே எனக்கு வாக்களியுங்கள் என கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தம்பிதுரை சில...

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த காங்கிரஸ்...

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரது தேர்தல் அறிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்தது. நேற்று பேசும்பொருளாகவும் மாறியது தினகரனின் தேர்தல் அறிக்கை. திமுக, அதிமுக வெளியிட்ட தேர்தல்...

அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் தேனி மக்களவை தொகுதிக்கு அமமுக முக்கிய தலைவர் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களத்தில்...

மக்களவை தேர்தலை தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் மெகா கூட்டணிகள் அமைத்து சந்திக்கின்றன. ஆனால் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரிய கூட்டணி அமைக்காமல் எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு...

அதிமுகவில் தினகரன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரால் நீக்கப்பட்டதை அடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக களத்தில் செயலாற்றி வருகிறார். மக்களவை தேர்தலின் போது அதிமுக உடன் தினகரனின்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அதிமுகவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான கனகராஜ் கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் சூலூர்...

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரிய அளவில் கூட்டணி எதுவும் அமைக்காமல் அதிமுக, திமுக கூட்டணிகளை எதிர்த்து மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அவர் தொடர்ந்து...

அதிமுகவில் அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவளித்திருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வருகையால் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மகிழ்ச்சியில் உள்ளாராம். ராஜ கண்ணப்பன் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் என மூன்று...