Connect with us

தமிழ்நாடு

தேனியில் களமிறங்கிய தங்க தமிழ்செல்வன்; எனக்கு எதிராக யார் நின்றாலும் கவலையில்லை: ஓபிஎஸ் மகன் பதிலடி!

Published

on

அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் தேனி மக்களவை தொகுதிக்கு அமமுக முக்கிய தலைவர் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களத்தில் தேனி தொகுதி பரபரப்பாக பேசப்படுகிறது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். இந்த சூழலில் அவரை எதிர்த்து தங்க தமிழ்செல்வனை அமமுக களமிறக்கியது தான் இந்த பரபரப்புக்கு காரணம். தேனி தொகுதியை பொறுத்தவரை ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் இருவருமே செல்வாக்கு மிக்கவர்கள். இதனால் அந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், தேனித் தொகுதியில் டிடிவி தினகரனின் உழைப்பு இருக்கிறது. இங்கே அவரைத் தெரியாதவர்கள் இல்லை. அதே போல ஓபிஎஸ் தேனி மாவட்டத்துக்காக எவ்வாறு உழைத்தார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் தன் மகனை நிறுத்துகிறார். நான் மக்களை நம்பி தேனித் தொகுதியில் நிற்கிறேன் என்றார்.

இதனையடுத்து தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் அமமுக சார்பில் முன்னிறுத்தப்படுவது குறித்து பதில் அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ்-இன் மகன் ரவீந்திரநாத், தேனியில் எனக்கு எதிராக யார் நின்றாலும் கவலை இல்லை, பிரச்சார யுக்திகள் அதற்கு பதில் சொல்லும், மக்கள் பதில் சொல்வார்கள் என்றார். தேனியில் கடும் போட்டி தான் இந்தமுறை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்8 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Cayman 540 wa : 12 guest motor yacht day charter sorrento italy. Comfortable sleeping bus, cabin bus or limousine bus transfer from sapa ha giang hanoi.