Connect with us

தமிழ்நாடு

18 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி திட்டம்: தினகரன் பரபரப்பு பேட்டி!

Published

on

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இந்த 18 சட்டபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் அதிரடி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளது. இதனால் இந்த தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் மிகவும் கவனமுடன் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்த ஆளும் அதிமுக முயற்சி செய்வதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி தனித் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் அவர்கள் டெபாசிட் இழக்க நேரிடும். உளவுத்துறை மற்றும் காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு சாதிக்கலாம் என நினைக்கிறார்கள்.

அமமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் பண மூட்டைகளை வைத்து சிக்கவைக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர். இவர்களின் நோக்கம் 18 சட்டமன்ற இடைத் தேர்தலை நடைபெறவிடாமல் செய்ய வேண்டும். அதற்காக, எத்தகைய செயலிலும் ஆளும் கட்சியினர் ஈடுபடுவார்கள் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..