
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியான திமுகவின் தலையீடு உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி...

நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதில் திமுக பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை திமுக பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று...

சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...

சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என குரல்...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலை புதிதாக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முக்கியமான அமைச்சரான சி.வி.சண்முகம் புறக்கணித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு...

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகியநிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நடிகர் ராதாரவி முன்னர் அதிமுகவில் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் குழப்பம்...

தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தை ஒரு மாதம் காலம் நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக ஜூன்...

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுகவுக்கோ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தலைமை உள்ளது. இதனால் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தான் சந்தித்தது. தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும் தமிழகத்தில் மட்டும் திமுக அலையே வீசியது. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது....

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மீண்டும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். இதனை பொதுக்குழுவில் சொல்ல உள்ளதாக கூறிய ராஜன் செல்லப்பா...