
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அதிமுகவை பாஜகவும், மோடியும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது கூட கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்ட கூட்டணி என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில்...

மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வருகிறது. அதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் தேமுதிகவையும் சேர்க்க தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது....

அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என உருவாகியபோது கணிசமானோர் தினகரன் பக்கம் சென்றனர். ஆனால் தற்போது தினகரன் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி மாற்று கட்சிகளில் சேர ஆரம்பிக்கின்றனர். முன்னதாக தினகரனின் அமமுக கட்சியில்...

இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்தது. இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி...

திமுக உடன் கூட்டணி பேசுவதாக கூறி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேலாக பாமகவின் ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்...

இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டிடிவி தினகரன் தப்புக்கு தேர்தல் நெருங்கியுள்ள இந்த சூழ்நிலையில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அதிமுக...

தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக அதிமுக-பாஜக கூட்டணி அமைய கூடாது என கடுமையாக விமர்சித்து வந்த தம்பிதுரை தற்போது பாஜகவை பாராட்டி பேசி வருகிறார். இந்நிலையில் கரூரில் இன்று...

அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தமானதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்தில் திமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் ராஜேந்திர...

அதிமுகவை குறை சொல்லி யார் பேசினாலும், அவர்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி...

பாமக வரும் மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுபோல அன்புமணியின் மைத்துனரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான விஷ்ணு பிரசாத்தும் பாமக கூட்டணியை விமர்சித்தார்....

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடம் கூட்டணி வைத்துள்ளது. இதில் அதிமுக, பாமக கூட்டணி மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் பாமக சார்பில் தைலாபுரத்தில் அதிமுக தலைவர்கள்...

தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதால், இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்....

தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமைகளின் கீழ் முக்கிய கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கீழ் கொண்டு வர அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் அமைச்சர்...

மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளதால் இதனை சந்திக்க தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தாங்கள் ஏன் அதிமுக உடன் கூட்டணி அமைத்தோம் என பாமக இளைஞரணி தலைவர்...