
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதே போன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளார் அவர். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்...

வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்ற கேள்வி இன்றுவரை உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்துக்குறிய வகையிலேயே உள்ளது. இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. ஆனால் அதிமுக எம்பி...

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கொலைகார ஆட்சி என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக தமிழகம் முழுவதும்...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் மக்களவை தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட மூன்று குழுக்களிலும் தனது பெயர் இடம் பெறாததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்ற...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி...

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணி அமையாது என தம்பிதுரை கூறி வருவது அதிமுக மற்றும் பாஜக இரு...

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் அவருடைய கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே. அது கட்சியின் கருத்தல்ல என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்...

சென்னை: எக்காலத்திலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, அதிமுகவுடன் இணைக்க மாட்டேன் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற...

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். குறிப்பாக அதிமுக, பாஜக கூட்டணியை தம்பிதுரை விரும்பவில்லை. எனவே தம்பிதுரை தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார்....

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என எதிர்பார்த்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக, பாஜக இடையே...

அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதிமுகவின் தம்பிதுரை தொடர்ந்து பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் பாஜகவினர் தொடர்ந்து தம்பிதுரையை விமர்சித்து...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் பிசியாகி விட்டன. தமிழகத்தில் இன்னுமும் கூட்டணி குறித்து பிரதான கட்சிகள் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இதனால் பல அதிகாரப்பூர்வமற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலா...

கடந்த சில வாரங்களாகவே பாஜகவுக்கு எதிராக பேசி வரும் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அதனை தொடர்ந்து வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தம்பிதுரை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால்...