Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ் மகனின் வேட்புமனு ரத்தாகுமா? ரூ.3 கோடி சொத்தை மறைத்துவிட்டதாக புகார்!

Published

on

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களவை தேர்தலையொட்டி தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தவறான சொத்து விவரங்களை வேட்பு மனுவில் பதிவிட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பால் தேவ் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்த புகாரை அனுப்பியுள்ளனர் அறப்போர் இயக்கத்தினர்.

அந்த புகாரில், 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் என்று எழுதியுள்ள விவரத்துக்கான அட்டவணைப் பட்டியலில் ஒரு கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்து 394 ரூபாய் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று கோடிக்கான கணக்கு பட்டியல் எங்கே? இதில் வேடிக்கையாக இந்த ஒரு கோடி ரூபாய் விவசாயத்தில் இருந்து வந்த வருமானமாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த புகார் மீது விசாரணை நடத்தி ரவீந்திரநாத் குமாரின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளார். ஒருவேளை ஓபிஎஸ் மகனின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டால் தங்க தமிழ்செல்வனின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் கூட தங்க தமிழ்செல்வன் ஓபிஎஸ் மகனுக்கு கடும் சவாலாக உள்ளார். அவரே தேனியில் வெற்றிபெறுவார் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா19 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மீன ராசியில் புதன் – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ பெயர்ச்சி 2026: தமிழ் புத்தாண்டில் 5 ராசிகளுக்கு ராஜயோகம் – முழு பலன்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் 2026: ஏப்ரல் 21ல் அமையும் சக்திவாய்ந்த யோகம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ்புத்தாண்டு 2026: சுக்கிரன் ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு பணமும் பதவியும் உயர்வு!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் 12.04.2026 – 19.04.2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

சினிமா5 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

சினிமா6 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

சினிமா5 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

இந்தியா5 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

Translate »
Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib. power only illinois. Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.