
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாஜக மற்றும் பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்துள்ளார். மக்களவை...

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நீண்ட முயற்சி மேற்கொண்டு ஒருவழியாக கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டாணியில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இவ்வளவு நாட்கள்...

வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை பாமக, அதிமுக கூட்டணியுடன் சந்திக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இது பாமகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இந்த கூட்டணியை...

தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தான் சார்ந்திருக்கும் அதிமுகவை சினம் கொண்ட சிங்கம் எனவும், எதிர்க்கட்சியான திமுகவை மதம் கொண்ட யானை எனவும் எதுகை மோனையில் ரைமிங்காக விமர்சித்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது. பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று...

தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மக்களவை தேர்தல் தொடர்பான அதிமுகவின் கூட்டணி குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலை அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது....

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வர உள்ளநிலையில் நேற்று இரவே தமிழக முதல்வரும் அதிமுக தலைமையுமான எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. மக்களவை தேர்தலையொட்டி...

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை மிரட்டி தான்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்...

மக்களவையில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கர்ஜித்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் அவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக அமைச்சர்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ள பாஜக பிரிந்து கிடக்கும் அதிமுகவை சேர்த்து வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் ரகசியமாக பேசப்படுகிறது. முன்னதாக தமிழகம் வந்த மத்திய அமைச்சர்...

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை மத்தியில் ஆளும் பாஜகவை சமீபகாலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவை விமர்சிப்பதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். ரஃபேல் விவகாரம், பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக உள்ள அதிமுகவும், திமுகவும் இந்தமுறை தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளது...

அதிமுக பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வட்டாரத்தில் உறுதியாக பேசப்படுகிறது. இதனையடுத்து அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் முரன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக ஒரு...