
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என தர்ம யுத்தத்தில் ஈடுபட்ட துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இந்த மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவர் போட்டியிடும் தொகுதி குறித்து...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு கட்சிகளும் இன்று...

அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதி தனி தொகுதியாகும். தனித்தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது....

டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக உள்ள அமமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அதிமுக தங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்....

வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரேயடியாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை தமிழகத்தில்...

மக்களவை தேர்தலை சந்திக்க தேமுதிக கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதி திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் ஊடகங்களில் வெளியானது. தேமுதிகவின் இந்த அனுகுமுறை அரசியலில்...

அதிமுக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி,...

தேமுதிக மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் அம்பலமானது. இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தேமுதிகவுக்கு மிகப்பெரும் சறுக்கலை...

தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளி வந்தார்கள். தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில்...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மேகம் தற்போதே சூழ்ந்துள்ளது. கூட்டணி அமைப்பதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் நிலைமைதான் தற்போதுவரை ஒரு தெளிவில்லாமல் உள்ளது. சொல்லப்போனால் தேமுதிக பரிதாபமான நிலையில் உள்ளது....

மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழும், திமுக தலைமையின் கீழும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது....

தேமுதிக தற்போது அதிமுக, திமுக கூட்டணிகளில் சேர முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமைகளின் கீழ் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தது. இதில் விஜயகாந்தின் தேமுதிக அதிமுக,...

அதிமுக, பாஜக கூட்டணி அமைவதற்கு முன்னர் பாஜகவை கடுமையாக அதிமுகவில் விமர்சித்து வந்தவர் மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை. அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமையாது என தொடர்ந்து கூறி வந்தார். மேலும் பாஜகவை...