மார்ச் 23 முதல் மிகப்பெரிய மாற்றம் – நாடு தழுவிய எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு வர்த்தக எல்பிஜி விநியோகத்தை 20% அதிகரித்து, மொத்த ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியுள்ளது. இந்த கூடுதல் எரிவாயு...
Zomato : கட்டணத்தை திடீரென உயர்த்திய சொமாட்டோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. 18% ஜிஎஸ்டி (GST) வரியும் சேரும்போது, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை உணவு ஆர்டர் செய்யும்போதும் பிளாட்பார்ம் கட்டணமாக மட்டும் சுமார் ரூ.17.58 செலுத்த வேண்டியிருக்கும்...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகளுக்கு தனது மண்ணைப் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம்சாட்டி ஈரானில் ஏற்பட்ட அணைத்துச் சேதங்களுக்கும் இழப்பீடு வழங்குவது அமீரகத்தின் பொறுப்பு என தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்திடம் இழப்பீடு கோரியது...
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு ரஷ்யாவிற்கு சொந்தமான ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ (Arctic Metagaz) எனும் மிகப்பெரிய எரிவாயு கப்பல், தற்போது மத்தியதரைக் கடலில்...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.80 குறைந்து கிராம் ரூ.14570க்கும் சவரன் ரூ.116560க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.275க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.275000க்கும்...
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், மறைந்த தலைவர்களின் திருவுருவச் சிலைகளை மறைக்கத் தேவையில்லை. – தேர்தல் ஆணையம் அறிவிப்ப. உச்சநீதிமன்றத்தில் மட்டும் 3525 பொதுநல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மக்களவையில் சட்ட அமைச்சகம்...
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க அமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது. மக்களின் மத சுதந்திரத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆபத்தான அமைப்பு என்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும்...
ஈரானில் தாக்குதலுக்குள்ளான பெண்கள் தொடக்கப்பள்ளியில் உயரிழந்த 165 மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1.84 கோடி நிதியுதவி அறிவித்தது சீன அரசு. குடிநீர் மின்சாரம் போல ஏஐ நாம் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மீட்டர் சேவையாக மாறம் என...
ஒருவரை ஓபிசி கிரீமிலேயர் அல்லது நான்ஓபிசி கிரீமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூகநிலை மற்றும் சேவைநிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான...
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பத்திரப் பதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு. வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. புதிய வருமானவரி சட்டத் திருத்தம்....
ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க இஸ்ரேலிய படைகள். – ஒரு கோடி பேர் வசிக்கும் தெவற்ரானில் இந்த தாக்குதலால் நச்ச அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக...
மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி. நாட்டை நினையுங்கள். மதத்தை அல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார். சென்னையில் உச்சநீதிமன்றத்தின்...
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா. இந்த பிராந்தியத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பலமுடன் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. என ஈரானிய தலைவர் அப்துல் மஸ்ஜித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள்...
எக்ஸ் தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்க பதிவிட தடை விதிப்பு. – இந்திய ஐடி விதிகள் 2021ன்படி இது அமலுக்கு வந்துள்ளது. புக்மார்க்குகள் திடீரென மாயமானதால் பயனர்கள் பலரும் அதிர்ச்சி. போர்...
திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்து வைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். ஜெருசலேமில் நடந்த...