Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.06.2026

Published

on

  1. சூரியனில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பை நாசாவின் SDO விண்கலம் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. இது மிக ஆபத்தான X 1.0 Class  வெடிப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய வெடிப்புகள் புமியின் தகவல் தொடர்பு மின்சார க்ரிட்கள் GPS சிக்னல்களை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை.
  2. டிரோன்கள் ராக்கெட்டுகளை கண நேரத்தில் சாம்பலாக்கும் Iron Beam தொழில்நுட்பம்! அச்சுறுத்தல்களை தகர்க்கும் அடுத்த தலைமுறை லேசர் ஆயுதத்தை இந்தியாவுக்கு இஸ்ரேல் அநிமுகப்படுத்தியுள்ளது. உலகின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை முதலில் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
  3. ஓமன் கடல் பரப்பில் இருந்த அமெரிக்கவின் ஒரு போர் கப்பலை ஈரான் நிர்மூலமாக்கியது. ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேலின் மீது 100 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. குவைத், பஹ்ரைன், சவூதி நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பல்வேறு ராணுவ நிலைகளை இலக்கு வைத்து நேற்றைய இரவு இன்றைய அதிகாலை என மாறி மாறி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்.
  4. மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருத்த்துக்கு இணையாக தமிழையும் பயன்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு தமிழிலேயே வெளியிடப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
  5. அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை தனது அறிவிப்பை வெளியிடுவார்.
  6. காக்ரோச் ஜனதா பார்ட்டி தனது செய்தித் தொடர்பாளர்களாக 3 பேரை அறிவித்துள்ளது. 6ம் தேதி அதன் நிறுவனர் இந்தியாவிற்கு வருகிறார். அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கோரி மிகப் பெரிய இளைஞர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  7. தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 6 மாவட்ட பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 43 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பத்திரப் பதிவுத் துறை ஐஜி தெரிவித்துள்ளார்.
  8. செள்ளை அண்ணாசாலை மின்வாரிய தலைமையகத்தில் மின்சார டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்குகள் மாயம். நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள்கடந்த 16 மற்றும் 17 தேதிகளில் திருடு போயுள்ளன.சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை.
  9. கடன்தொகை சமரசமாகத் தீர்க்கப்பட்டால் குற்றவியல் வழக்குகள் தொடரக்கூடாது. – சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்12 minutes ago

இந்த 4 ராசிக்காரர்களிடம் கவனம் தேவை! சிக்கலான குணமும் கணிக்க முடியாத நடத்தையும் கொண்டவர்கள் யார்?

ஆன்மீகம்14 minutes ago

மீன ராசியில் சனி பகவானின் சக்திவாய்ந்த சஞ்சாரம்: ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளுக்கு 2027 வரை அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்23 minutes ago

ஜூன் 21-ல் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ரிஷபம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ராசிகளுக்கு வருமான உயர்வு யோகம்!

ஆன்மீகம்27 minutes ago

சூரியன்–குரு இணைவால் உருவாகும் த்வித்வாதச யோகம்: ஜூலை வரை மேஷம், சிம்மம், மீனம் ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி 2026: புதாதித்ய & பத்ரா ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு தொழில், செல்வம், அதிர்ஷ்டத்தில் ஜாக்பாட்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி பகவானின் நட்சத்திர மாற்றம் ஜூலை 2ல் நடைபெறுகிறது! இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

துவித்வாதச யோகம் 2026: சந்திரன் – புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு தொழில், பணம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

உச்ச குருவின் அருள், சனியின் சக்திவாய்ந்த பார்வை! இந்த 6 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப் போகிறதா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி பகவானின் அருள் அதிகம் கிடைக்கும் 4 ராசிகள்! வாழ்க்கையில் முன்னேற்றமும் செல்வ வளமும் பெறுவார்களா?

இந்தியா6 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்5 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வணிகம்4 நாட்கள் ago

SBI 5 ஆண்டு FD திட்டம்: ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? மூத்த குடிமக்களுக்கு கூடுதல் லாபம்!

Translate »
Lexonads | free ad network | automated website traffic.