சர்வதேச ஐடி நிறுவனமான காக்னிசன்ட் 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம் எனத் தகவல். இதில் இந்தியாவில் மட்டும் 13 ஆயிரம் பேர் வேலை இழக்க உள்ளதாக அச்சம். தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க...
சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுவதால் மே2 முதல் மறு உத்திரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்க்க்கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு....
பச்சை முட்டையிலிருந்து (RAW EGG) தயாரிக்கப்படும் Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிருக்கம் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. – சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா எடிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றம் லிஸ்டிரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு...
பிரிட்டனில் ஜனவரி 1 2009 க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது. வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம். நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 152...
ஈரான் போரால் பாதிப்பு: 13,000 வீரர்கள் மற்றும் 10 முதல் 18 போர் விமானங்கள் அடங்கிய படையை சவுதிக்கு அனுப்பியது பாகிஸ்தான் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி ஒன்றிய அரசு...
ரூ.10000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும்போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction ஐ...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.125 உயர்ந்து கிராம் ரூ.14125க்கும் சவரன் ரூ.113000க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்க ரூ.5 உயர்ந்த கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நேற்றும் இன்றும் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். – தேர்தல்...
வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம்...
இன்றைய பொன்மொழி – நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால் உனது நிகழ்காலமும் வீணாக போகும். எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும். நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்று. இன்றைய நாள் சிறப்புகள் – இன்று...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் (9 பேரும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே) மரண தண்டனை வழங்க கோரிக்கை வைத்துள்ளது சிபிஐ. இன்று இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில்...
இன்றைய நாளின் சிறப்புகள் – இன்று பௌர்ணமி. பங்குனி உத்திரம். சர்வதேச முட்டாள்கள் தினம். இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம் இன்று. இன்றைய பொன்மொழி – நேற்று முடியாதது இன்று முடியும்… ஏனெனில், இன்ற...
இன்று மாலை 6.00 மணிக்கு பிரதமர் மோடி அணைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் மேற்காசிய போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் அதன் காரணமாக நாடும் மாநிலங்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்...
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச் செல்வோர் மருத்துவக் காரணங்களுக்காக கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும். பணத்திற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் மற்றும் சமூகவலைதளம் வழியாக்க் கூட காண்பிக்கலாம் என...
சைபர் குற்றங்களை தடுக்க, சமூக ஊடகங்கள், டேட்டிங் மற்றும் கேமிங் செயலிகளில் கணக்கு தொடங்குவதற்கு கட்டாய KYC மற்றும் வயது சரிபார்ப்பை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை. நாட்டில் முதல் 15 பெட்டி மின்சார ரயில்...