Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

Published

on

  1. பச்சை முட்டையிலிருந்து (RAW EGG) தயாரிக்கப்படும் Mayonnaise-க்கு விதிக்கப்பட்டிருக்கம் தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. – சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா எடிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றம் லிஸ்டிரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் இதற்க தடை விதிக்கப்பட்டது.
  2. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 75064 வாக்குச்சாவடி மையங்களில் எதிலும் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
  3. MALIGNANT BONE TUMOURS நோயால் பாதிக்கப்பட்ட yத் தொழிலாளியான பிரபாகரன் என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 5 கிலோ கட்டியை அகற்றி டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பை பொருத்தி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவர்கள் சாதனை. 50% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இதற்கு பல லட்சங்கள்  செலவாகும் எனவும் தனியார் மருத்துவமனை கூறிய நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  4. டெல்லியில் வரும் 29 ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தின் 50வது கூட்டம் நீர்ப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த கூடுகிறது.
  5. இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பணி இழக்க நேரிடும் என அச்சம். இந்திய ரயில்வேயில் ஆட்குறைப்பு திட்டத்தின் மூலம் 29608 பேர் பணியிலிரந்து நிரந்தரமாக நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பேர் குறைக்கப்பட உள்ளதாக தகவல்.
  6. திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்15 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா16 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
.ip cam cctv 解決方案. .pos.