Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.06.2026

Published

on

  1. கோக்ரோச் ஜனதாபார்ட்டியின் நிருவனர் ஜூன்6 ல் இந்தியாவருகிறரார் நீட் முறைகேடு ஒன்றிய கல்விஅமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவிவிலகோரி ஜந்தர்மந்திரில்போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு
  2. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற இயக்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜூன் 5-ஆம் தேதிக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், ஜூன் 6 அன்று நடைபெறவிருக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்ட அழைப்பில் தானும் கலந்துகொள்ளப் போவதாக பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் செவ்வாயன்று அறிவித்தார்.
  3. மாஞ்சோலை எஸ்டேட் உள்ள அகத்தியமலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் முணை ராணுவப் படைகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை.
  4. அரசு ஊழியர்கள் மதிய உணவுக்காக வீட்டிற்கு செல்லக் கூடாது. 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்லவும் கட்டுப்பாடு விதிப்பு. – புதுச்சேரி அரசு தமது ஊழியர்களுக்கு எச்சரிக்கை.
  5. எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டுகள் அவகாசம் அளித்திருக்கிறது தேசிய மருத்துவக் கவுன்சில்.
  6. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முந்தைய ஆட்சியில் இணைந்த தகுதியற்ற பயனாளிகள் இனம் கண்டறியப்பட்டு நீக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் பிறகே தவெக அரசின் புதிய மகளிர் உரிமைத்திட்ட அமலாக்கம் தொடர்பான உத்தரவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  7. தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி முதல்முறையாக டிஜிட்டல் முறையில் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு. கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்படும். தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம் என எச்சரிக்கை.
  8. தமிழ்நாட்டில் குட்கா பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருள்கள் நிகொடின் கலந்த பிற பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  9. பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கலந்தாய்வு 29ம் தேதி நடைபெற உள்ளது.
  10. அரசு அலுவலகங்களில் முக அடையாள வருகைப் பதிவேட்டு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  11. எரிவாயு இணைப்பு வைத்துள்ளோர் ஜீன் 30ம் தேதிக்கு  முன்னதாக இகேஒய்சி நடைமுறையை முடிக்க வேண்டும். தவறினால் எரிவாயு மானியம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Chez mymarketing, découvrez une solution tout en un sur mesure : stratégie digitale, conception web, seo, contenu, publicité ppc, et bien plus.. Repocean verifies that the original source of the review is google. Renovering hållbar skog ger framtidens materialerik stenqvistaugusti 7, 2026.